NEW: வேலைவாய்ப்பு செய்திகள்

Breaking News

வேலைவாய்ப்பு முகாம் வரும் 17

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்தும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 17 – ஆம் தேதி சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் வெளியிட்ட செய்தி குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்வதற்காக சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), கிண்டி தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ( தொழில்நுட்பம்) சார்பில், வரும் …

Read More »

இந்திய ரயில்வே துறை

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே துறை. நாடு முழுவதும் சிறந்த சேவையாற்றும் இந்த நிறுவனத்தில், வேலைவாய்ப்பை பெறுவது இளைஞர்களின் விருப்பங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் பல ஆயிரம் கணக்கான பணியிடங்களுக்கு அறிவிப்பை ரயில்வே தேர்வுவாரியம் வெளியிட்டு வருகிறது. தற்போது 65,907 குரூப் “டி” பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து மார்ச் 12க்குள் விண்ணப்பங்கள் …

Read More »

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி காலிப்பணியிடங்கள்-34 மாவட்ட இன சுழற்சியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வயது வரம்பு : குறைந்தபட்ச வயது 18 ஆகும் .அதிகபட்ச வயது அருந்ததியர் ,தாழ்த்தப்பட்ட ,பழங்குடியினர் வகுப்புகளுக்கு 35 ஆகும் .மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ,பிற்படுத்தப்பட்டோர் ,பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம் ) வகுப்புகளுக்கு 32 ஆகும் .பொது பிரிவினருக்கு 30 ஆகும் .(1 .7.2015) கல்வி தகுதி : குறைந்தபட்சம் 10 ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் பூர்த்தி …

Read More »

தேசிய உர நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி வேலை

என்.எப்.எல் என அழைக்கப்படடும் தேசிய உரத்துறை நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இதன் கீழ் செயல்படும் ராமகுண்டம் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தில் (ஆர்.எப்.சி.எல்.) தற்போது நிரப்பப்பட உள்ள மேனேஜ்மென்ட் டிரெயினி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 41 பணி: MANAGEMENT TRAINEES துறைவாரியான காலியிடங்கள் : கெமிக்கல் – 27 மெக்கானிக்கல் – 27 எலக்ட்ரிக்கல் -27 சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500 வயதுவரம்பு: …

Read More »

3.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள காவலர் பணியிடத்துக்கு நடத்தப்படும் தேர்வில் பங்கேற்க 3.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் மார்ச் 11-ஆம் தேதி எழுத்துத் தேர்வை நடத்த உள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.   தமிழக காவல் துறையில் ஆயுதப் படையில் 5,538 மற்றும் சிறைத் துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள …

Read More »

கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்

கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்  உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 2018-ஆம் ஆண்டிற்கான 19 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்ரவரி 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அமைப்பு பெயர்: கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 19 வேலை இடம்: கோயம்புத்தூர் பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. மேலாளர் (அட்மண்ட்.) – 01 2. மேலாளர் (பி …

Read More »

UPSC – மத்திய அரசு வேலை

நிறுவனத்தின் பெயர்: யூனியன் பொது சேவை ஆணைக்குழு வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 782 வேலை இடம்: இந்தியா முழுவதும் போஸ்ட் மற்றும் காலியிடங்களின் பெயர்: (i) Indian Administrative Service. (ii) Indian Foreign Service. (iii) Indian Police Service. (iv) Indian P & T Accounts & Finance Service, Group ‘A’. (v) Indian Audit and …

Read More »

ஐ.ஓ.சி.எல்-யில் ஜூனியர் ஆபரேட்டர்

இந்திய எண்ணெய் கழக நிறுவனமான ஐ.ஓ.சி.எல்-யில் நிரப்பப்பட உள்ள 58 ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதவி: ஜூனியர் ஆபரேட்டர்  காலியிடங்கள்: 58 தகுதி: பிளஸ் டூ தேர்வில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதில் குறைந்தது ஓராண்டு முன் அனுபவம் அவசியம். வயது வரம்பு: 18 வயதிலிருந்து 26 வயது வரை இருக்க …

Read More »

கிருஷ்ணகிரியில் உள்ள ஆவின் நிறுவனத்தில்

கிருஷ்ணகிரியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 2018-ஆம் ஆண்டிற்கான 20 மேலாளர், துணை மேலாளர் எக்ஸிகியூட்ட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்ரவரி 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: Manager (Vety) – 01 பணி: Manager (Pur) – 01 பணி: Manager (Accounts) – 01 பணி: Manager (Mkg) – 012 பணி: Dy.Manager …

Read More »