NEW: வேலைவாய்ப்பு செய்திகள்

Breaking News

ராஷ்ட்ரீயா இஸ்பாட் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில்

எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி என்ஜினீயர்களுக்கு வேலை ராஷ்ட்ரீயா இஸ்பாட் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் ட்ரெய்னி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். கேட் 2018 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். …

Read More »

அலுவலக உதவியாளர் (6 காலியிடங்கள்)

கல்வித்தகுதி: டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டத்துடன் அலுவலக உதவியாளர் பணியில் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.1.2018 மேலும் விவரங்களுக்கு: http://www.fddiindia.com/jobs-new/jobs_fddi_plsdp–17012018.html

Read More »

பெல் நிறுவனத்தில் வேலை

பெல் நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் என்ஜீனியர்களுக்கு வேலை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கான்ட்ராக்ட் என்ஜினீயர் பணிகளில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். இது ஒரு வருட தற்காலிகப் பணி. காலியிடங்கள்: 26 (எலெக்ட்ரானிக்ஸ்-16, மெக்கானிக்கல்-10) கல்வித்தகுதி: எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன், மெக்கானிக்கல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும் உதவித்தொகை: ரூ.23000/ …

Read More »

இந்திய உள்துறை அமைச்சகத்தில் 335 காலியிடங்கள்

இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சஷாஸ்த்ரா சீமா பால் பிரிவில் இன்ஸ்பெக்டர், டெப்டி இன்ஸ்பெக்டர், டெப்டி கமாண்டன்ட், சப்-இன்ஸ்பெக்டர், ஹெட்-கான்ஸ்டெபிள் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. கல்வித்தகுதி, வயது போன்ற விவரங்களுக்கு: https://drive.google.com/open?id=1lfNN08YOU6NRDJEw6z1ebqI7SPexgoVo விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.3.2018 மேலும் விவரங்களுக்கு: www.ssb.nic.in

Read More »

தனியார் துறைக்கான வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறைக்கான வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாதந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு சந்தை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்போர் தங்களது சுயவிவரக் குறிப்புடன் …

Read More »

ஆவின் பால் நிறுவனத்தில் காலி பணியிடங்கள் !

தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் 20 காலிப் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. அமைப்பு பெயர்: தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலை இடம்: கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்கள் Name of Post : Aavin Krishnagiri Invites Applications for the Following Posts 1. Manager (Vety) – 01 Post 2. Manager ( Pur) – 01 …

Read More »

Indian Overseas Bank -ல் பணிகள்

*கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள “Indian Overseas Bank”-ல் பணிகள்* பணி: Office Assistant கல்வித்தகுதி: BSW/BA/B.Com. பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி: Attender கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: …

Read More »

தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்பு சங்கத்தில் வேலை

தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்பு சங்கம் (TN SCPS) காலியிடங்களின் எண்ணிக்கை: 02 வேலை இடம்: சென்னை Name of the Post & No of Vacancies: 1. Programme Officer – 01 2. Assistant cum Data Entry Operator – 01 கல்வி தகுதி : 1. Programme Office r – 01- Qualification – Graduate/Post Graduate (10+2+3 pattern) in …

Read More »