NEW: வேலைவாய்ப்பு செய்திகள்

Breaking News
Home / Court Jobs

Court Jobs

பத்தாம் வகுப்பு தேர்ச்சி : வேலூர் நீதிமன்றத்தில் வேலை

மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடுநீதித்துறைஅமைச்சுப்பணிமற்றும் அடிப்படை பணிகளில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில்நியமனம்செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 காலியிடங்கள்: 9 சம்பளம்: மாதம் ரூ.20.600 – 65,500 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி தொழில்நுட்ப தகுதி: அரசு தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுகலை தேர்ச்சி அல்லது தமிழ் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் …

Read More »

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் வேலை

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை பணி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 09 சம்பளம்: மாதம் ரூ.15,700 இதர சலுகைகள் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: இரவு காவலர் (ஆண்கள் மட்டும்) காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் ரூ.15,700 தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் …

Read More »

8 -ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

8 -ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை நிறுவன பெயர்: திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றம் காலியிடங்களின் எண்ணிக்கை: அலுவலக உதவியாளர் – 28 வேலை இடம்: திருச்சிராப்பள்ளி (தமிழ்நாடு) கல்வி தகுதி : 8 -ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் வயது வரம்பு: (01.07.2017 அன்று) தாழ்த்தப்பட்ட / பழங்குடியினருக்கு (அருந்ததியர்கள்), பழங்குடியினர் மற்றும் விதவைகளுக்கு – 18 முதல் 35 ஆண்டுகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் , …

Read More »

Namakkal District Court Recruitment 2018 16 Office Assistant Posts

Namakkal District Court Recruitment 2018 2019 Application Form for 16 Office Assistant, Masalchi Posts Download Application through Official website www.ecourts.gov.in/tn/namakkal. Organization Name Namakkal District Court Official Website www.ecourts.gov.in/tn/namakkal Job Category Tamilnadu Govt Jobs No. of Vacancies 16 Job Location Namakkal Job Position Multiple Edu Qualification 10th Starting Date 10.01.2018 Last …

Read More »