NEW: வேலைவாய்ப்பு செய்திகள்

Breaking News
Home / B.sc / M.sc

B.sc / M.sc

Tamilnadu Newsprint and Papers Limited (TNPL)

Tamilnadu Newsprint and Papers Limited (TNPL)-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Officer (Purchase) / Assistant Manager (Purchase) / Deputy Manager (Purchase) காலியிடம்: 1 வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி: Officer (Stores) / Assistant Manager (Stores) / Deputy Manager (Stores) காலியிடங்கள்: 2 வயது: 29 வயதிற்குள் இருக்க வேண்டும். …

Read More »

பத்தாம் வகுப்பு தேர்ச்சி : வேலூர் நீதிமன்றத்தில் வேலை

மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடுநீதித்துறைஅமைச்சுப்பணிமற்றும் அடிப்படை பணிகளில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில்நியமனம்செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 காலியிடங்கள்: 9 சம்பளம்: மாதம் ரூ.20.600 – 65,500 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி தொழில்நுட்ப தகுதி: அரசு தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுகலை தேர்ச்சி அல்லது தமிழ் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் …

Read More »

AIIMS மருத்துவமனையில் நர்ஸ் வேலை

ரிஷிகேஷில் உள்ள AIIMS மருத்துவமனையில் 1126 நர்ஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Staff Nurse Grade II (Nursing Officer) காலியிடங்கள்: 1126 ( UR-570, OBC-304, SC-168, ST-84) கல்வித்தகுதி: B.Sc Nursing முடித்திருக்க வேண்டும். வயது: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: 9300-34800 + G.P Rs. 4600/- தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். …

Read More »

சிவகாசியில் வேலைவாய்ப்பு முகாம்

சிவகாசியில் வேலைவாய்ப்பு முகாம் இடம் : அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி,ரிசர்வ்லயன்,சிவகாசி நாள் :31.1.18

Read More »

எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை

ஓமன் நாட்டிற்கு தொழிலாளர்கள் / ஆப்பரேட்டர்கள் உடனடி தேவை Designation :    தொழிலாளர்கள் Gender Preference : Job type :    ஆப்பரேட்டர்கள் No. of vacancies :    20 Desired Qualification : 10th / 12th / ITI – தொழிற்சாலை சம்பந்தப்பட்ட வேலைகள் Job Description : முதனிலை தேர்வு திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ( கண்டோன்மென்ட்) 27.1.2018 …

Read More »

இந்திய கடற்படை(India navy) வேலை

அமைப்பு பெயர்: இந்திய கடற்படை வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 38 வேலை இடம்: இந்தியா முழுவதும் காலியிடங்களின் எண்ணிக்கை: 1. SSC (Edn) – 18 2. PC (Logistics) – 20 கல்வி தகுதி: SSC (Edn) (i) எம்.எஸ்.சி. (இயற்பியல் / அணு இயற்பியல்) B.Sc இல் கணிதம் (ii) எம்.எஸ்.சி. (கணிதம் / செயல்பாட்டு ஆராய்ச்சி) B.Sc. (iii) …

Read More »

மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : Computer Operator காலியிடங்கள் : 4 சம்பளம் : ரூபாய் 26,100 முதல் 65,500 வரை வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC/BCM/MBC/DC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், ஆதரவற்ற விதவைகள் SC/SCA/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு …

Read More »

UPSC Recruitment 2018 23 Scientist, Chemist Posts

UPSC Recruitment 2018 2019 Apply Online Application Form for 23 Specialist Grade III Assistant Professor (Paediatric Surgery), Chemist, Deputy Director (Examination Reforms), Scientist-‘B’ (Hydrometeorologist), Medical Officer Posts Apply Online through Official website www.upsc.gov.in Organization Name UPSC Official Website www.upsc.gov.in Job Category Govt Jobs No. of Vacancies 23 Job Location All …

Read More »