NEW: வேலைவாய்ப்பு செய்திகள்

Breaking News
Home / Any Degree

Any Degree

வேலைவாய்ப்பு முகாம், பெரம்பலூர்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப். 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கோடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் …

Read More »

ஆவின் நிறுவனத்தின் ஈரோடு, கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் பணி

ஆவின் நிறுவனத்தின் ஈரோடு, கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அமைப்பில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 25 பணி: மேலாளர், பணி: ஓட்டுநர் பணி: எக்சிகியூட்டிவ் அதிகாரி பணி: எக்ஸ்டென்சன் அதிகாரி பணி: ஜூனியர் எக்சிகியூட்டிவ் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். …

Read More »

CISF JOB

சிஐஎஸ்எப் என அழைக்கப்படும் இந்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையில் நிரப்பப்பட உள்ள 447 கான்ஸ்டபிள் தரத்திலான ஓட்டுநர், ஓட்டுநர் மற்றும் பம்ப் ஆபரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்: 447 பணி: Constable/Driver – Direct – 344 பணி: Constable/ (Driver-Cum-Pump -Operator) – 103 வயது வரம்பு: 19.03.2018 தேதியின்படி 21 முதல் 27க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.21,700 – 69,100 தகுதி: …

Read More »

மகாராஷ்டிரா வங்கி 44 சிறப்பு அதிகாரி பணி

மகாராஷ்டிரா வங்கி 44 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 22க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 44 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  1. Chief Manager (Scale IV) – 01 2. Chief Manager (Scale IV) – 10 3. HR/Personnel Officers SCALE II – 05 A. Officer – Scale – I 4. Software …

Read More »

ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ் பணிகளுக்கான 782 காலியிடங்கள் அறிவிப்பு

சிவில் சர்வீஸ் எனப்படும் இந்திய குடிமையியல் பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் பணிகளுக்கான 782 காலியிடங்களுக்கானஅறிவிப்ப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Civil Services  காலியிடங்கள்: 782 தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.08.2018 தேதியின் படி 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 32க்குட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது …

Read More »

ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை

மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதற்கட்டமான ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு நடைபெறும். ஓராண்டு பணி நிறைவுக்கு பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் பணியின் தரத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். 3 ஆண்டுகள் நிறைவு பெறும் பட்சத்தில் வங்கியின் உதவி மேலாளர் பணிக்கு …

Read More »

Tamilnadu Newsprint and Papers Limited (TNPL)

Tamilnadu Newsprint and Papers Limited (TNPL)-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Officer (Purchase) / Assistant Manager (Purchase) / Deputy Manager (Purchase) காலியிடம்: 1 வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி: Officer (Stores) / Assistant Manager (Stores) / Deputy Manager (Stores) காலியிடங்கள்: 2 வயது: 29 வயதிற்குள் இருக்க வேண்டும். …

Read More »

வேலைவாய்ப்பு முகாம் வரும் 17

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்தும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 17 – ஆம் தேதி சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் வெளியிட்ட செய்தி குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்வதற்காக சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), கிண்டி தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ( தொழில்நுட்பம்) சார்பில், வரும் …

Read More »

இந்திய ரயில்வே துறை

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே துறை. நாடு முழுவதும் சிறந்த சேவையாற்றும் இந்த நிறுவனத்தில், வேலைவாய்ப்பை பெறுவது இளைஞர்களின் விருப்பங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் பல ஆயிரம் கணக்கான பணியிடங்களுக்கு அறிவிப்பை ரயில்வே தேர்வுவாரியம் வெளியிட்டு வருகிறது. தற்போது 65,907 குரூப் “டி” பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து மார்ச் 12க்குள் விண்ணப்பங்கள் …

Read More »