NEW: வேலைவாய்ப்பு செய்திகள்

Breaking News
Home / ALL JOBS / தோட்டக்கலை துறை அதிகாரி பணியிட தேர்வு ரத்து

தோட்டக்கலை துறை அதிகாரி பணியிட தேர்வு ரத்து

Want create site? Find Free WordPress Themes and plugins.

தோட்டக்கலை துறை அதிகாரி உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நடத்தப்படவிருந்த எழுத்துத் தேர்வு, உயர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு ஆப்- ஐ பயன்படுத்துகிறீர்கள் ..தயவு செய்து புதிய ஆண்ட்ராய்டு ஆப் அப்டேட் செய்யுங்கள் DOWNLOAD
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

About tnpscjobs

Check Also

தமிழ்நாடு மருத்துவத் துறையின் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட துறைகளில்

Want create site? Find Free WordPress Themes and plugins.தமிழ்நாடு மருத்துவத் துறையின் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி …

Leave a Reply

Your email address will not be published.