NEW: வேலைவாய்ப்பு செய்திகள்

Breaking News
Home / ALL JOBS / இஸ்ரோவில் B.E/B.Tech பணியிடங்கள்

இஸ்ரோவில் B.E/B.Tech பணியிடங்கள்

Want create site? Find Free WordPress Themes and plugins.

இஸ்ரோவில் சைண்டிஸ்ட்/ இன்ஜினியர் எஸ்சி பணியிடங்களுக்கு காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 28 ஆகும். தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:-
சைண்டிஸ்ட்/ இன்ஜினியர் எஸ்சி (Civil)-14
சைண்டிஸ்ட்/ இன்ஜினியர் எஸ்சி( Electrical ) -6
சைண்டிஸ்ட்/ இன்ஜினியர் எஸ்சி(Refrigeration & Air conditioning) -7
சைண்டிஸ்ட்/ இன்ஜினியர் எஸ்சி(Architecture) – 1

கல்வித் தகுதி:-
சைண்டிஸ்ட் பணிக்கு பிஇ/ பிடெக்(BE/B.Tech) துறையில் இந்தியாவால் அங்கிகரிக்கப்பட்ட ஏதேனும் கல்வி நிறுவனத்தில் 65%( CGPA 6.84/10) மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 5.8.2018 படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு 3 வருடமும் , எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடம் வயது வரம்பில் தளர்வுண்டு. மாற்றுதிரனாளிகள் மற்றும் முன்னால் இராணுவ வீரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: Rs.15600-39100/- Grade Pay Rs.5400/-

தேர்வு செய்யும் முறை:-
-பிஇ/ பிடெக் (BE/B.Tech) துறையில் 65% ( CGPA 6.84/10) மதிபெண்கள் பெற்றவர்கள் மற்றும் அவர்களது பயோ-டேட்டா போன்றவையை வைத்து தகுதியானவர்கள் முதலில் தேர்வு செய்யப்படுவர்.

-இதில் தேர்சியானவர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த எழுத்து தேர்வு அகமதாபாத், பெங்களூரு, போபால், சண்டிகர்,சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புது தில்லி மற்றும் திருவனந்தபுரம் இந்த இடங்களில் நடைபெறும்.
-எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதியாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அங்கு அவரது திறன்கள், செயல்பாடுகளை வைத்து இறுதியாக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:
இஸ்ரோ பணிக்கு விண்ணப்பிக்க பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சிஎஸ்டி பிரிவினர்கள் விலக்கு அளிக்கப்படுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:-
இஸ்ரோ பணிக்கான விளம்பரத்தினை முழுமையாக படிக்கவும் அதன்படி வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும். இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று அங்கு கேட்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக கொடுத்து ஆன்லயனில் விண்ணபிக்க வேண்டும்.
ஆன்லயனில் விண்ணப்பிக்கும் லிங்க்

முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.03.2018
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 22.04.2018
விண்ணப்ப கட்டணம் செலுத்த இறுதி நாள்: 06.03.2018

இந்த பணி குறித்து முழு தகவல் மற்றும் எப்படி விண்ணப்பிது எனபதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு Link சென்று பார்க்கலாம்.

Official Website Career Page: Click Here

Official Notification PDF: Click Here to Download

Online Application Form: Click Here to Apply

 

நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு ஆப்- ஐ பயன்படுத்துகிறீர்கள் ..தயவு செய்து புதிய ஆண்ட்ராய்டு ஆப் அப்டேட் செய்யுங்கள் DOWNLOAD
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

About tnpscjobs

Check Also

தமிழ்நாடு மருத்துவத் துறையின் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட துறைகளில்

Want create site? Find Free WordPress Themes and plugins.தமிழ்நாடு மருத்துவத் துறையின் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி …

26 comments

  1. viagra online stores brand pfizer viagra where can you buy viagra [url=http://viagraveikd.com/#]side effects of viagra[/url]

  2. viagra sale viagra generic purchase viagra professional [url=http://viagraazmhj.com/#]viagra generic[/url]

  3. liquid tadalafil cialis professional generic cialis online [url=http://cialisovnnc.com/#]cialis generic[/url]

  4. buy cheap generic viagra viagra no prescription herbal alternative viagra [url=http://viagrapbna.com/#]viagra for sale[/url]

  5. viagra order buy brand viagra viagra price [url=http://viagrapfhze.com/#]buy viagra new york[/url]

  6. how much is viagra 100mg viagra soft viagra [url=http://viagracefo.com/#]viagra dose[/url]

  7. no prescription cialis liquid tadalafil tadalafil citrate [url=http://cialpharmedi.com/#]tadalafil liquid[/url]

  8. cialis 20mg cialis generic cialis soft [url=http://cialisotjs.com/#]buy tadalafil[/url]

  9. where can i buy viagra what is viagra generic viagra overnight [url=https://vigrageneic.com/#]viagra dosage[/url]

  10. viagra dosage viagra pill buy viagra online [url=http://viagapharmaked.com/#]cheap viagra online[/url]

  11. cialis professional cialis daily tadalafil online [url=http://drcialonlinedkb.com/#]cialis prescription[/url]

  12. buy viagra no prescription http://webcreationbcn.com/ brand generic online viagra

  13. canada viagra generic buy viagra online usa viagra dosage [url=http://fviagrajjj.com/#]best place to buy viagra online[/url]

  14. cialis without a prescription cialis online order cialis [url=http://www.ciallisonline.com/#]buying cialis online[/url]

  15. where to buy viagra viagra pills buy viagra soft [url=https://www.purseinstock.com/#]buy viagra online[/url]

  16. acheter du viagra Г©quivalent viagra sans ordonnance viagra prix pharmacie sans ordonnance [url=http://vieillemaman.com/#]viagra pharmacie[/url]

  17. viagra online without prescription viagra pills online viagra price [url=http://canadiannowv.com/#]cheapest viagra price[/url]

  18. buy generic viagra best price viagra viagra online [url=http://usa77www.com/#]viagra generic online[/url]

  19. viagra rezeptpflichtig viagra preis wo kann man viagra kaufen [url=http://kostenlosdeutschporno.net/#]viagra kaufen gГјnstig[/url]

  20. online payday loan companies payday loans online best payday loans lenders [url=https://onlineloan.us.org/#]online payday loans no credit check[/url]

  21. small business loans bad credit viagra cheapest price american online marketing payday loan [url=https://cashloansonline.us.org/#]generic viagra pills[/url]

  22. online payday loan 3 month payday loans home loans for bad credit [url=https://cashadvanceonline.us.org/#]bad credit personal loans not payday loans[/url]

  23. payday loan no credit check online payday loans no credit check advanced payday loans [url=https://paydayloans-online.us.org/#]payday loans online no credit check[/url]

  24. loans without credit checks payday loans no credit check same day loans [url=https://onlinepaydayloan.us.org/#]no credit check payday loans[/url]

Leave a Reply

Your email address will not be published.