NEW: வேலைவாய்ப்பு செய்திகள்

Breaking News
Home / 10th-12th / ஆவின் நிறுவனத்தின் ஈரோடு, கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் பணி

ஆவின் நிறுவனத்தின் ஈரோடு, கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் பணி

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஆவின் நிறுவனத்தின் ஈரோடு, கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அமைப்பில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 25

பணி: மேலாளர்,

பணி: ஓட்டுநர்

பணி: எக்சிகியூட்டிவ் அதிகாரி

பணி: எக்ஸ்டென்சன் அதிகாரி

பணி: ஜூனியர் எக்சிகியூட்டிவ்

தகுதி:

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2018

ஈரோடு மாவட்டம் காலியிடங்கள்: 06 
பணி: மேலாளர்

பணி: எக்சிகியூட்டிவ்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு ஆப்- ஐ பயன்படுத்துகிறீர்கள் ..தயவு செய்து புதிய ஆண்ட்ராய்டு ஆப் அப்டேட் செய்யுங்கள் DOWNLOAD
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

About tnpscjobs

Check Also

தமிழ்நாடு மருத்துவத் துறையின் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட துறைகளில்

Want create site? Find Free WordPress Themes and plugins.தமிழ்நாடு மருத்துவத் துறையின் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி …

23 comments

  1. R.Devaraj. M.COM CA. ANNANAGER. KOLATHUR

  2. Туристическое гентство «Айланд-тур» в Нижнем Новгороде Лучшие туры и путевки за границей – ailand-tur.ru

  3. Недорогой отель Владимирский находится рядом с центром Нижнего Новгорода. Ближайшая станция метро Ленинская находится в 640 м от гостиницы, что позволяет попасть в центр города за 10-15 минут. Гостиница располагается в Нижнем Новгороде рядом с ЖД вокзалом.

    http://vladimir-otel.ru – Гостиница в Нижнем Новгороде

Leave a Reply

Your email address will not be published.