NEW: வேலைவாய்ப்பு செய்திகள்

Breaking News
Home / ALL JOBS / 50 ஆயிரம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர்கள் தேர்வு: ரயில்வே விரைவில் அறிவிப்பு

50 ஆயிரம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர்கள் தேர்வு: ரயில்வே விரைவில் அறிவிப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

2018-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 50 ஆயிரம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர்களை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Indian Railway job

தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்பட்டு www.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட உள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தின் வாயிலாக பட்டம் பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் 18 முதல் 31 வயது வரை தகுதியாக நிர்ணயிக்கப்படும்.

அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளைப் போன்றே முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என்ற அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்படும். மாத ஊதியமாக ரூ.5 ஆயிரத்து 200 முதல் ரூ.20 ஆயிரத்து 200 வரை அடிப்படை சம்பளமாக வழங்கப்படும்.

இதுகுறித்து அறிவிப்புகள் www.indianrailways.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் விரைவில் வெளியிடப்படும் என்பதால் தொடர்ந்து இணையத்தில் தொடர்பில் இருக்கவும்.

நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு ஆப்- ஐ பயன்படுத்துகிறீர்கள் ..தயவு செய்து புதிய ஆண்ட்ராய்டு ஆப் அப்டேட் செய்யுங்கள் DOWNLOAD
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

About tnpscjobs

Check Also

தமிழ்நாடு மருத்துவத் துறையின் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட துறைகளில்

Want create site? Find Free WordPress Themes and plugins.தமிழ்நாடு மருத்துவத் துறையின் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி …

6 comments

  1. job for40yrs

  2. 40yrs Ku job

  3. y comment didn’t send

  4. y comment didnt send

  5. 8th pass

Leave a Reply

Your email address will not be published.