NEW: வேலைவாய்ப்பு செய்திகள்

Breaking News
Home / 2018 / January

Monthly Archives: January 2018

மத்திய நீர் ஆணையத்தில் பணி

இமாச்சலபிரதேசம், சிம்லாவில் மத்திய நீர் ஆணையத்தில் 21 Skilled Work Assistant இடங்களுக்கு 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Skilled Work Assistant. காலியிடங்கள்: 21 இடங்கள் (பொது-13, ஒபிசி-5, எஸ்சி-2, எஸ்டி-1). சம்பளம்: ரூ.18,000. வயது வரம்பு: 18 முதல் 30க்குள். OBCக்கு 3 ஆண்டுகளும், SC/STக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். கல்வித்தகுதி: 10ம்வகுப்பு / ஐடிஐ. …

Read More »

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் செயல்படும் “பாபா அணு ஆராய்ச்சி மையத்தில்” வேலை பணி: Scientific Officer சம்பளம்: 56,100 கல்வித்தகுதி: 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE/B.Tech/B.Sc.Engg. /Integrated M.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Physics/AppliedPhysics/Chemistry/Biosciences/Geophysics/Applied Geophysics/Geology/Applied Geochemistry/Geological Technology/Geophysical Technology பாடப்பிரிவில் M.Sc./M.Tech./ Integrated M.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை: GATE 2017/2018 தகுதித்தேர்வு அல்லது பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தால் …

Read More »

Rajiv Gandhi Centre for Aquaculture –ல் வேலை

நாகப்பட்டினத்தில்  “Rajiv Gandhi Centre for Aquaculture” –ல் வேலை பணியின் பெயர்: Trainees – Technical காலியிடங்கள்: 25 கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு Science and Aquaculture பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர்: Trainees – Electrician காலியிடங்கள்: 6 கல்வித்தகுதி: Electrical/Mechanical Engg. பாடப்பிரிவில் டிப்ளமோ/ITI தேர்ச்சியுடன் 2 பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர்: Trainees …

Read More »

NIT வேலை

புதுச்சேரியில் உள்ள NIT-ல் கீழ்க்கண்ட பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்: Professors (Computer Science & Engineering, Electronics & Communication Engineering, Electrical & Electronics Engineering, Mechanical Engineering) காலியிடங்கள்: 4 சம்பளம்: 48,000 கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் NIT விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர்: Associate Professors (Computer Science & Engineering, Electronics & Communication Engineering, Electrical & …

Read More »

Power Grid Corporation of India Ltd பணி

Power Grid Corporation of India Limited Recruitment 2017

Power Grid Corporation of India Ltd. –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: AET (Electrical) காலியிடங்கள்: 100 கல்வித்தகுதி: Electrical/ Electrical (Power)/ Electrical and Electronics/ Power Systems Engineering/ Power Engineering (Electrical) பாடப்பிரிவில் B.E/B.Tech முடித்து இருக்க வேண்டும். பணி: AET (Electronics) காலியிடங்கள்: 20 கல்வித்தகுதி: Electronics / Electronics & Communication/ Electronics …

Read More »

பத்தாம் வகுப்பு தேர்ச்சி : வேலூர் நீதிமன்றத்தில் வேலை

மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடுநீதித்துறைஅமைச்சுப்பணிமற்றும் அடிப்படை பணிகளில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில்நியமனம்செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 காலியிடங்கள்: 9 சம்பளம்: மாதம் ரூ.20.600 – 65,500 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி தொழில்நுட்ப தகுதி: அரசு தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுகலை தேர்ச்சி அல்லது தமிழ் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் …

Read More »

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் வேலை

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை பணி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 09 சம்பளம்: மாதம் ரூ.15,700 இதர சலுகைகள் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: இரவு காவலர் (ஆண்கள் மட்டும்) காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் ரூ.15,700 தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் …

Read More »

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு அறிவிப்வை வெளியிட்டுள்ளது. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: உதவியாளர் (Assistant) காலியிடங்கள்: 27 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.13,150 – 34,990 வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை …

Read More »

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை

பாரத ஸ்டேட் வங்கி இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 407 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Relationship Manager – 168 பணி: Relationship Manager – e Wealth – 20 பணி: Relationship Manager – NR – 10 பணி: Relationship Manager …

Read More »

டிஎன்பிஎஸ்சி-யின் 2018-ம் ஆண்டுக்கான கால அட்டவணை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தனது வருடாந்திர (2018) கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த அட்டவணையின் கீழ் டிஎன்பிஎஸ்சி நடப்பாண்டில் நடத்தும் தேர்வுகள் தேதி, காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி தங்களின் தகுதிக்கான பணிகளுக்கான தேர்வுக்கு தயார் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.   இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தப்பட்டியலில் 3223 காலிப்பணியிடங்களை உள்ளடக்கிய 23 பணிகள் மற்றும் பதவிகளுக்கான அறிவிக்கை மற்றும் …

Read More »