NEW: வேலைவாய்ப்பு செய்திகள்

Breaking News
Home / 2018

Yearly Archives: 2018

வேலைவாய்ப்பு முகாம், பெரம்பலூர்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப். 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கோடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் …

Read More »

இந்தியன் வங்கியின் சென்னை கிளையில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் அதிகாரி பணி

இந்தியன் வங்கியின் சென்னை கிளையில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையிலானது. பணி: Officer JMG Scale-I வயதுவரம்பு: 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும். பணி: Clerks வயதுவரம்பு: 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும். விளையாட்டுத் துறை வாரியான காலியிடங்கள் விவரம்:  1. கூடைப்பந்து – 06 2. கிரிக்கெட் – 07 3. …

Read More »

தமிழ்நாடு மருத்துவத் துறையின் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட துறைகளில்

தமிழ்நாடு மருத்துவத் துறையின் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் (பார்மசிஸ்ட்) பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 229 பணியிடம்: தமிழ்நாடு பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Pharmacist (Siddha) – 148 பணி: Pharmacist (Ayurveda) – 38 பணி: Pharmacist (Unani) …

Read More »

ஆவின் நிறுவனத்தின் ஈரோடு, கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் பணி

ஆவின் நிறுவனத்தின் ஈரோடு, கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அமைப்பில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 25 பணி: மேலாளர், பணி: ஓட்டுநர் பணி: எக்சிகியூட்டிவ் அதிகாரி பணி: எக்ஸ்டென்சன் அதிகாரி பணி: ஜூனியர் எக்சிகியூட்டிவ் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். …

Read More »

CISF JOB

சிஐஎஸ்எப் என அழைக்கப்படும் இந்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையில் நிரப்பப்பட உள்ள 447 கான்ஸ்டபிள் தரத்திலான ஓட்டுநர், ஓட்டுநர் மற்றும் பம்ப் ஆபரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்: 447 பணி: Constable/Driver – Direct – 344 பணி: Constable/ (Driver-Cum-Pump -Operator) – 103 வயது வரம்பு: 19.03.2018 தேதியின்படி 21 முதல் 27க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.21,700 – 69,100 தகுதி: …

Read More »

தோட்டக்கலை துறை அதிகாரி பணியிட தேர்வு ரத்து

தோட்டக்கலை துறை அதிகாரி உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நடத்தப்படவிருந்த எழுத்துத் தேர்வு, உயர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க ரத்து …

Read More »

தமிழக அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள்

தமிழக அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு அது குறித்த தகவல்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகின்றன. இந்தப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு …

Read More »

இஸ்ரோவில் B.E/B.Tech பணியிடங்கள்

இஸ்ரோவில் சைண்டிஸ்ட்/ இன்ஜினியர் எஸ்சி பணியிடங்களுக்கு காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 28 ஆகும். தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்:- சைண்டிஸ்ட்/ இன்ஜினியர் எஸ்சி (Civil)-14 சைண்டிஸ்ட்/ இன்ஜினியர் எஸ்சி( Electrical ) -6 சைண்டிஸ்ட்/ இன்ஜினியர் எஸ்சி(Refrigeration & Air conditioning) -7 சைண்டிஸ்ட்/ இன்ஜினியர் எஸ்சி(Architecture) – 1 கல்வித் தகுதி:- சைண்டிஸ்ட் பணிக்கு பிஇ/ பிடெக்(BE/B.Tech) துறையில் இந்தியாவால் அங்கிகரிக்கப்பட்ட ஏதேனும் …

Read More »

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் வேலை

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் வேலை வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 40 வேலை இடம்: திருவண்ணாமலை காலியிடங்களின் பெயர்: 1. ஸ்டெனோ-டைப்பிஸ்ட் கிரேடு -III- 05 2. இளநிலை உதவியாளர் – 15 2. மூத்த காவல்துறை – 05 4. ஜெராக்ஸ் ஆபரேட்டர் – 09 5. காவல்காரன் – 06 கல்வி தகுதி: 1. ஸ்டெனோ-டைப்பிஸ்ட் கிரேடு -III – எஸ்.எஸ்.எல்.சி.  + …

Read More »