NEW: Free Whatsapp Groups Share

Home / TNPSC GROUP 2 / TNPSC Group 2 Apply Online

TNPSC Group 2 Apply Online

Want create site? Find Free WordPress Themes and plugins.
அரசு வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள Whatsapp Group:Click Here

TNPSC Group 2 விண்ணப்பிப்பது எப்படி?

TNPSC Group 2 Exam Fee Details: 

Registration Fee

For One time Registration – Rs.50/-

Note: Candidate who have Already Registered in one time Registration System Paying Rs.50/- are Exempted from Paying the Registration Fee for this Recruitment

TNPSC Group 2 Apply Online :Preliminary Examination Fee

For Preliminary Examination Fee – Rs.75/-

Note: The Preliminary Examination Fee Should be Paid at the time of Submitting the Online Application for the Recruitment if they are not eligible for Concession Noted below

Main Written Examination Fee

For Main Written Examination Fee – Rs.125/-

Note: The Main Written Examination Fee Should be paid only those candidates who are admitted to the main written Examination based on the result of Preliminary Examination and on receipt of intimation from TNPSC, if they are not eligible for fee concession

How to apply for TNPSC Group 2 Apply Online Recruitment 2016: 

Candidates satisfying the above eligibility conditions Use Following Procedure Given Below to Apply Online:

  1. Visit official website www.tnpsc.gov.in
  2. Click on career Page
  3. Click on TNPSC Group 2 Recruitment 2016
  4. Then Click on “Apply online” Click on “New Registration”
  5. Fill Required details
  6. Submit the application & Make Payments
  7. Take a print out of TNPSC Group 1 Recruitment2016 online application form

TNPSC Group 2 Apply Online

TNPSC Group 2 Apply Online

  1. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முன்னதாக தங்களது புகைப்படத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. ஹால்டிக்கெட் இ-மெயில் மூலம் அனுப்பப்படும் என்பதால் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் முகவரி இருக்க வேண்டியதும் அவசியம்.
  3. எஸ்எம்எஸ் மூலம் தகவல் பெற விரும்புபவர்கள், தங்களது மொபைல் எண்ணையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
  4. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை விண்ணப்பதாரர்கள் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது பிடிஎஃப் முறையில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
  5. முதல்நிலைத் தேர்வு எழுதக் கட்டணம் ரூ.125. மெயின் தேர்வு எழுதவும் அதே கட்டணம்தான்.
  6. தேர்வுக் கட்டணம் எழுதுவதிலிருந்து விலக்கு பெறுபவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.
  7. ஏற்கெனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டியதில்லை.
  8. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இந்தியன் வங்கி அல்லது தபால் நிலையம் மூலமாகவும் செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
  9. தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, பாடத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
  10. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் 
  11. வங்கி அல்லது தபால் நிலையத்தில் கட்டணம் செலுத்த கடைசி தேதி விண்ணப்பத்தில் அறிவிக்கப்படும் 
  12. விவரங்களுக்கு: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று சரி பார்க்கவும்.

How to Apply : TNPSC Group 2 Apply Online

  1. Applicants should only apply online. Before that you need to scan their photo.
  2. Applicants must have an e-mail address, as they are sent by email through the Halted e-mail.
  3. Those who want to receive information through SMS can also specify their mobile number in the application.
  4. Applicants can take the filled application or hold the PDF mode.
  5. Principal Examination Write Fee Rs.125 The main option is to write the same fee.
  6. Those who are exempt from examination fees will have to pay Rs.50
  7. Already, the Registrar of Tamilnadu Government Employees are not required to pay Rs.50
  8. Application fee can be paid online. The Indian Bank or Post Office has been provided with facilities to pay.
  9. All details including qualifications, applying method, examination system, curriculum are available on the Tamil Nadu State Employee Examination website.
  10. Last date to apply through online and
  11. The last date for payment to the bank or post office will be announced in the application
  12. For details, visit www.tnpsc.gov.in and visit the website.

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

About tnpscjobs

Check Also

TNPSC Group 2 Exam Cut off Marks & Answer key

Share this on WhatsAppWant create site? Find Free WordPress Themes and plugins.அரசு வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து …

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *