NEW: Free Whatsapp Groups Share

Home / Police Exam / Police Exam Syllabus

Police Exam Syllabus

Want create site? Find Free WordPress Themes and plugins.
அரசு வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள Whatsapp Group:Click Here

 

தேர்வு நிலைகள் :Police Exam Syllabus

சார்பு ஆய்வாளர்களுக்கான தேர்வு நிலைகள்

Police Exam Syllabus

 

தேர்வு நிலைகள் மதிப்பெண்கள்
எழுத்துத் தேர்வு:
மொத்தம் 140 வினாக்கள் 
(பொது அறிவு: 80 வினாக்கள் ,உளவியல்:60 வினாக்கள்)
ஒரு வினாவிற்கு 0.5 மதிப்பெண்கள்
70 மதிப்பெண்கள்
உடல் திறன் தேர்வு 15 மதிப்பெண்கள்
Sport, NCC, NSS 5 மதிப்பெண்கள்
நேர்முக தேர்வு 10 மதிப்பெண்கள்
மருத்துவ பரிசோதனை மதிப்பெண்கள் கிடையாது
மொத்தம் 100 மதிப்பெண்கள்

இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நிலைகள்:Police Exam Syllabus

தேர்வு நிலைகள் மதிப்பெண்கள்
எழுத்துத் தேர்வு:
மொத்தம் 80 வினாக்கள்
(பொது அறிவு: 50 வினாக்கள் 
உளவியல்:30 வினாக்கள்)
ஒரு வினாவிற்கு 1 மதிப்பெண்கள்
80 மதிப்பெண்கள்
உடல் திறன் தேர்வு 15 மதிப்பெண்கள்
Sport, NCC, NSS 5 மதிப்பெண்கள்
மருத்துவ பரிசோதனை மதிப்பெண்கள் கிடையாது
மொத்தம் 100 மதிப்பெண்கள்

உடல் தகுதி தேர்வு(Endurance Test) : Police Exam Syllabus :

உடற்கூறு அளத்தளில் தகுதி பெறும் தேர்வாளர்கள், அடுத்த கட்டத் தேர்வான உடல் தகுதி தேர்வுக்கு () அழைக்கப்படுவார்கள். இத்தேர்வு பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்கள்:1500 மீட்டர் ஒட்டத்தினை 7(ஏழு) நிமிடங்களில் முடிக்க வேண்டும்.

பெண்கள்: 400 மீட்டர் ஒட்டத்தினை 2(இரண்டு) நிமிடங்களில் முடிக்க வேண்டும்.

இதில் தேர்வு பெறுபவர்கள் மட்டுமே அடுத்த கட்டத் தேர்வான உடல்திறன் போட்டிக்கு அனுப்பப்படுவார்கள்.

ஆண்களுக்கான உடல்திறன் தேர்வு( Physical Efiiciency Test)

தேர்வுகள் தேர்வுகள் ஒரு நட்சதிர அலகு (2 மதிப்பெண்கள்) இரு நட்சதிர அலகு (5 மதிப்பெண்கள்)
கயிறு ஏறுதல் கயிறு ஏறுதல் 5 மீட்டர் 6 மீட்டர்
நீளம் தாண்டுதல்(அ) உயரம் தாண்டுதல் நீளம் தாண்டுதல் 3.80 மீட்டர் 4.50 மீட்டர்
உயரம் தாண்டுதல் 1.20 மீட்டர் 1.40 மீட்டர்
ஓட்டம் 100 மீட்டர் (அ) 400 மீட்டர் 100 மீட்டர் 15 வினாடிகள் 13.5 வினாடிகள்
400 மீட்டர் 80 வினாடிகள் 70 வினாடிகள்

பெண்களுக்கான உடல்திறன் தேர்வு(Physical Efiiciency Test)

தேர்வுகள் தேர்வுகள் ஒரு நட்சதிர அலகு (2 மதிப்பெண்கள்) இரு நட்சதிர அலகு (5 மதிப்பெண்கள்)
நீளம் தாண்டுதல் நீளம் தாண்டுதல் 3.25 மீட்டர் 3.75 மீட்டர்
குண்டு எறிதல் (அ) கிரிக்கெட் பந்து எறிதல் குண்டு எறிதல் 3.80 மீட்டர் 5.50 மீட்டர்
கிரிக்கெட் பந்து எறிதல் 1.20 மீட்டர் 21 மீட்டர்
ஓட்டம் 100 மீட்டர் (அ) 200 மீட்டர் 100 மீட்டர் 15 வினாடிகள் 15.5 வினாடிகள்
200 மீட்டர் 80 வினாடிகள் 33 வினாடிகள்

 

சிறப்பு மதிப்பெண்கள்(Special Marks for NCC,NSS and Sports) : Police Exam Syllabus

உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறன் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மற்றும் ஆகியவற்றில் ஏதேனும் சான்றிதழ் பெற்றறிருப்பின், அவர்களுக்கு சான்றிதழின் தன்மைக்கேற்ப்ப சிறப்பு மதிப்பெண்கள், உயர் அளவாக 5 மதிப்பெண்கள்(NCC-2 Marks, NSS-1 Mark and Sport-2 Marks) வழங்கப்படும்.

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

About tnpscjobs

2 comments

  1. No: 41’A’block thanikachalam Nagar 3rd cross street T. V. K Nagar cheeani, -110

    Mail: kalakriti85@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *