NEW: Free Whatsapp Groups Share

Home / TNPSC GROUP 4 / Group 4 Exam Tips

Group 4 Exam Tips

Want create site? Find Free WordPress Themes and plugins.
அரசு வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள Whatsapp Group:Click Here

Group 4 Exam Tips

Group 4 Exam Tips

அரசு பணிக்கு மட்டுமே செல்ல துடிக்கும் நண்பர்களே அரசு பணிக்கு செல்வதற்கு தகுந்த திட்டமிடல் இருந்தாலே போதுமானது வெற்றி என்பது உறுதி. TNPSC கடந்த ஆண்டுகளில் தேர்வுகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது அதற்கேற்ற முறையில் நம்மை நாமே தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

குரூப் 4 வெற்றி பெற வேண்டுமா ?

1.சமச்சீர் கல்வி பாடத்திட்டம் கொண்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்களை படித்தாலே வெற்றி பெற முடியும்.Click Here To Download Tamil Books

2.கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த அனைத்து TNPSC தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை சேகரித்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

3.எந்த எந்த பாடத்தில் எவ்வளவு கேள்விகள் கேட்கப்படுகிறது. எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ஆராய வேண்டும்.

4.மேற்காணும் இந்த மதிப்பீடு 3 ஆண்டுகளில் நடந்த அனைத்து TNPSC Group 2 ,2A ,Group 4 , VAO ஆகிய தேர்வுகளை வைத்து நன்கு ஆரய்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஆகும்.

5.தமிழுக்கு மிக மிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் 100 மதிப்பெண் 6 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்க வேண்டும்.

6.கணிதம் மற்றும் காரணமறிதல் 25 கேள்விகள் உறுதி அடுத்த முக்கியத்துவம் அளித்தல் வேண்டும்.

7.வரலாறு பாடத்திற்கு 3 வது முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
குடிமையியல் பாடத்திற்கு 4 வது முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
உயிரியல் மற்றும் புவியியல் பாடத்திற்கு 5 வது சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

8.இயற்பியல் மற்றும் வேதியல் பாடம் தலா 4 கேள்விகள் வரலாம் எனவே இதில் அதிகமாக மூழ்கிபோகாமல் மேற்கானும் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் நலன்.

9.பொருளாதாரம் பிரிவை பொருத்தவரை 4 முதல் 8 கேள்விகள் வரும் 11 மற்றும் 12 ம் வகுப்பு பொருளாதரத்தை படிக்கவும் மேலும் தி இந்து தமிழ் மற்றும் தினமனி நாளிதழில் பொருளாதாரம் குறித்த செய்திகளை தொடர்ந்து படித்து வரவும்
நடப்பு நிகழ்வுகளுக்கு தி இந்து தமிழ் தினமனி போன்ற நாளிதழ்களை படிக்கவும் மேலும் வலைதளங்களில் தேடி படிக்கவும் 6 மாதங்களுக்குள் நடந்த நிகழ்வுகளே அதிக அளவில் வரும்.

10.கணினி மற்று பிற அதாவது விளையாட்டு தொழிநுட்பம் மருத்துவம் போன்றவை தினசரி நாளிதழ்களை படித்தாலே போதும்.

Only people who go to government jobs are sure to have enough planning to go to government service. The TNPSC has taken a number of changes in examinations over the past three years and we must prepare ourselves accordingly.

How To Crack Group 4 Exaam – Group 4 Exam Tips 

 Study can be achieved by studying the 6th grade to 10th grade with the symmetric education curriculum.
 Collect all the TNPSC exam questions and practice the past three years.

Any questions are asked in any question. We need to examine what is important.
 This assessment is a well-researched survey of all TNPSC Group 2, 2A, Group 4, VAO examinations in 3 years,

The most important thing for Tamil is to study 100 marks from 6 to 12th grade.
Mathematics and Reasoning 25 questions should be given priority
We need to give importance to history 3

4th importance for civics The 5th equality should be given to biology and geography,Physics and Chemistry Lesson 4 questions can come in, so it does not drown too much

Continue reading the 11th and 12th class economies coming up with 4 to 8 questions in the Economics category and continue reading the news on the economy in the Hindu Tamil and Dinamani daily.

Read events like the Hindu Tamil Dinamani for current events and studying on web site for more than 6 months
When you read daily newspapers such as computer and other sports technologies such as medicine

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

About tnpscjobs

Check Also

TNPSC GROUP VAO 4  QUESTION PAPER 2014

Share this on WhatsAppWant create site? Find Free WordPress Themes and plugins.அரசு வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *